Map Graph

பத்தாங் பெனார்

மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம்.

பத்தாங் பெனார் (மலாய்: Batang Benar; ஆங்கிலம்: Batang Benar; என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலம், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

Read article
படிமம்:Batang_Benar_Railway_Station.JPGபடிமம்:Malaysia_relief_location_map.jpg